உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா….

Vinkmag ad

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு
*#06#
டயல் செய்யுங்க
.
2. உங்க மொபைல்ல
15 டிஜிட் நம்பர் வரும்.
.
3, இதுதான் உங்க போனின்
IMEI No அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
.
4. செல்போன் #தொலைஞ்சு_போச்சுன்னா உடனே
இந்த Imei நம்பரை cop@vsnl.net க்குமெயில் பண்னுங்க!
.
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
.
6. உங்க மொபைல் போனை
24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாமாம்.

News

Read Previous

தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்

Read Next

சென்று வா ரமலானே!

Leave a Reply

Your email address will not be published.