அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான கார்கோ மற்றும் கூரியர் சேவை

Vinkmag ad

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான கார்கோ மற்றும் கூரியர் சேவை

துபாயில் செயல்பட்டு வரும் எம்ஸ்டார் கூரியர் மற்றும் கார்கோ எல்.எல்.சி. ( EMSTAR COURIER & CARGO LLC ) நிறுவனம் அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான கார்கோ மற்றும் கூரியர் சேவையினை வழங்கி வருகிறது.

கார்கோவுக்கு கிலோ ஒன்றுக்கு 10 திர்ஹாம்  கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  பேக்கிங் மற்றும் ஏர்வே பில் கட்டணம் தனி.

அமீரகம், வளைகுடா, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கூரியர் சேவை இருந்து வருகிறது.

மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள எம்ஸ்டார் கார்கோ மற்றும் கூரியர் சேவையில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய பொருட்களை அனுப்பி பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண் / what’s up :

052 – 610 3729

mohamed.alikhan@emstarcourier.com

www.emstarcourier.com

குறிப்பு :

தங்களது இடத்துக்கே வந்து கார்கோ எடுத்துக் கொள்ளப்படும்.

 

 

Emstar Logistics LLC

P.O. BOX: 181349, DUBAI, U.A.E.

News

Read Previous

பரமக்குடி புதிய ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் ஆய்வு

Read Next

தலைதூக்கும் தமிழ்ச்செல்வி

Leave a Reply

Your email address will not be published.