சேமுமு: அமீரக வருகை..

Vinkmag ad
பேரன்புப் பெருந்தகையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
தாங்களும் தங்கள் இல்லத்தார் அனைவரும் நலமே
திகழ இறைஞ்சுகிறோம்…
இறையோனின் கிருபையால்
தங்கள் பணி சீரும் சிறப்புமாக நடைபெறவும்
இருகரமேந்தித் துஆ செய்கிறோம்…
இன்ஷா அல்லாஹ்
18-04-2018 முதல் 04-05-2018 முடிய
அமீரகச் சுற்றுப்பயணத் திட்டம்…
.
தொடர்புக்கு:
துபை : சகோ. முதுவை ஹிதாயத் – +971 50 519 6433
அபு தாபி: சகோ.எஸ் ஏ சி. ஹமீது- +971 50 621 2569
இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்..
நன்றி,
வஸ்ஸலாம்,
அன்பு,
சேமுமு
Prof. Dr. Semumu. Mohamadali, M.A., Ph.D.,
Principal & HOD of Tamil (Retd.)
  Quaide Millath Colege, Chennai.
General Secretary,
   Tamil Nadu Muslim Thondu Iyakkam.
President,
   Islamiya Ilakkiyak Kazhakam.
Executive Director,
   S-IAS  Academy.
Editior,
“Iniya Thisaigal” Tamil Monthly.

News

Read Previous

சிறுகதை பயிற்சிப்பட்டறை

Read Next

புடலங்காயின் பயன்கள் மற்றும் ஆரோக்கிய நலன்கள்

Leave a Reply

Your email address will not be published.