1. Home
  2. அமீரக வருகை..

Tag: அமீரக வருகை..

சேமுமு: அமீரக வருகை..

பேரன்புப் பெருந்தகையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.) வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் தாங்களும் தங்கள் இல்லத்தார் அனைவரும் நலமே திகழ இறைஞ்சுகிறோம்… இறையோனின் கிருபையால் தங்கள் பணி சீரும் சிறப்புமாக நடைபெறவும் இருகரமேந்தித் துஆ செய்கிறோம்… இன்ஷா அல்லாஹ் 18-04-2018 முதல் 04-05-2018 முடிய அமீரகச் சுற்றுப்பயணத் திட்டம்… .…