அபுதாபியில் புனித மௌலீது மஜ்லீஸ் நிகழ்வுகள்

Vinkmag ad
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
 
அபுதாபி மௌலிது கமிட்டியின் சார்பில் கடந்த ஏழு வருடங்களைப் போன்று இவ்வருடமும் புனித மௌலீது மஜ்லீஸ் நிகழ்வுகள்தொடர் சொற்பொழிவுகள்மற்றும் போட்டிகள் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கு http://www.mawlidcommittee.net  எனும் இணையதளத்தை பார்க்கவும்.
நிகழ்வுகள் அனைத்தும் சீரும்சிறப்புமாக நடைபெற துவா செய்யவும்.
 
தங்களின்
 
மௌலிது கமிட்டி, அபுதாபி

News

Read Previous

மூலிகை உணவகத்தில் அவல் கேசரி

Read Next

இருளில் மூழ்கிய பொசுக்குடி மின் பழுது சீரமைப்பில் தொய்வு

Leave a Reply

Your email address will not be published.