அபுதாபியில் குர்ஆன் வகுப்பு

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

இன்ஷாஅல்லாஹ் அபுதாபியில் குர்ஆன் வகுப்புகள் இன்று (18/3/2017 சனிக்கிழமை) மாலை 4:30 மணிக்கு துவங்கி 6:30 மணிக்கு நிறைவுபெறும்.

இந்த வகுப்பில் குர்ஆனை தஜ்வீதுடன் ஓதுவது குர்ஆனின் சில சூராக்களை, துஆக்களை மனனம் செய்வது நடைபெறும்.

தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்பில் இணைத்து குர் ஆனின் எழுத்துக்களையம் அதன் உச்சரிப்பையும் தெளிவாக அறிந்து ஓதி ஈருலக நன்மை பெற அன்புடன் அழைக்கின்றோம்.

News

Read Previous

வாழ்க்கை

Read Next

சிறுநீர் பாதையில் எரிச்சல் ,குத்தல்,அடைப்பு நீங்க…

Leave a Reply

Your email address will not be published.