முதுவையில் திருமண நிகழ்ச்சி

Vinkmag ad

md1முதுவையில் திருமண நிகழ்ச்சி

பரமக்குடி எஸ். கமால் பாட்சா அவர்களின் புதல்வர்

கே. சாகுல் ஹமீது மணமகனுக்கும்

முதுகுளத்தூர் எம். தாஹிர் உசேன் அவர்களின் புதல்வி

டி. அருஸியா பர்வீன் மணமகளுக்கும்

திருமணம் 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை

திருமண நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.

 

இந்த திருமண நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்

மௌலவி அப்துல் காதர் மன்பயீ,  பரமக்குடி மேலப்பள்ளிவாசல் இமாம் மௌலவி வலியுல்லாஹ் நூரி, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஆலிம், திடல் பள்ளிவாசல் தலைவர் ஜகுபர் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், உலமாக்கள், ஜமாஅத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

md1md2

 

News

Read Previous

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

Read Next

எச்சரிக்கைப் பதிவு

Leave a Reply

Your email address will not be published.