முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

முதுகுளத்தூர் :

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலவரின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவில் பள்ளிக்கல்விக்குழு நிர்வாகிகள் ஷாஜஹான், ஹுமாயூன், ஜமாஅத் தலைவர் முஹம்மது இக்பால், தலைமையாசிரியர் ஏ. சுல்தான் அலாவுதீன் மற்றும் நிர்வாகக்குழுவினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

News

Read Previous

    எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும்

Read Next

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022

Leave a Reply

Your email address will not be published.