முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும்
முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக நடத்தப்படும்
உலமாக்கள் உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்
இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 04/01/2022 செவ்வாய்க்கிழமை காலை ‌9:00 மணிக்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் உலமாக்கள் உமராகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக
மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகம் & ஒவ்வொரு வட்டாரத்தின் நிர்வாக உலமா பெருந்தகைகள் வர இருக்கிறார்கள் மேலும் சிறப்பு அழைப்பாளராக மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்
P.A காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்கள் களந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். J.S.S அலி பாதுஷா மன்பயீ ஃபாஜில் ரஷாதி (செயலாளர் முதுகுளத்தூர் & கமுதி வட்டார உலமா சபை)

News

Read Previous

வாலிநோக்கத்தில் முப்பெரும் விழா

Read Next

முதுகுளத்தூரில் உலமா – உமரா கலந்தாய்வு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.