தேரிருவேலியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

Vinkmag ad

தேரிருவேலியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

நாள்: ஜூன் 24 (சனிக் கிழமை) 24-06-2023
நேரம்: காலை 9:30 AM
இடம் : இராவுத்தர் சாஹிப் மேல்நிலை பள்ளி, தேரிருவேலி, இராமநாதபுரம் மாவட்டம்

👉 எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற என்ன படிக்கலாம் ?
👉 எந்த கல்லூரியில் படிக்கலாம் ?
👉 பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள் எது ?
👉 குறைந்த செலவில் சிறந்த படிப்புகள் எது?
👉 கேள்வி – பதில்

வழிகாட்டல் வழங்குபவர்:
🎤 S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

News

Read Previous

துபாயில் காணொலி வழியாக நடந்த ‘நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா

Read Next

சென்னையில் மர்ஹூம் ஏ. சுபைதா பீவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

Leave a Reply

Your email address will not be published.