தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்

Vinkmag ad

தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்
தமிழ்நாடு அரசின் வெளியீடு
https://youtu.be/gv9GzAPaCHc
விளக்குகிறார்கள் … முனைவர் செல்வக்குமார், முனைவர் ராஜன், முனைவர் தயாளன், முனைவர் அமர்நாத், ஆர். பாலகிருஷ்ணன் இ ஆ ப  
15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கொற்றலை ஆற்றின் படுக்கையில் அத்திரம்பாக்கம் பகுதியில் பழங்கற்காலம் முதல் தொடங்கி,
10000 ஆண்டுகளுக்கு முன்னர்  பின்னர் நுண் கற்காலம் – தேரி போன்ற பகுதியில்,
6000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மை நடந்த புதிய கற்காலம் முன்னர்,
4000 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்புக்காலம்
2600 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலம்
மதுரையின் பெயர் மதிரை என்று கூறும் கல்வெட்டுகள்,
கீழடி அகழாய்வு  காட்டிய நகரநாகரிகம் என்ற காலக்கோட்டில் விளக்கப்படும் வரலாற்றுத் தகவல்.
சங்ககால இலக்கியப் பதிவுகளுக்கான சான்றுகள் தரும் கீழடி நகர நாகரிகமும்
தமிழரின் தொன்மையும் தொடர்ச்சியும்
தொன்மையைப் போற்றியும்  புதுமையை ஏற்றும் வாழும்
தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்
தமிழ்நாடு அரசின் வெளியீடு
https://youtu.be/gv9GzAPaCHc
15 நிமிடங்கள் 

—–

News

Read Previous

கனவுகள் கைவசப்படும்

Read Next

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் அருகில் சாக்கடை நுர்நாற்றம்

Leave a Reply

Your email address will not be published.