வஃபாத் அறிவிப்பு

Vinkmag ad

வஃபாத் அறிவிப்பு

அத்திக்கடை வாஹித் ஃபாத்திமா அரபிக்கல்லூரி மற்றும் அத்திக்கடை ஹுசைனிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர்

அல்ஹாஜ் V.S. அப்துல் வாஹித் அப்பா அவர்கள்

இன்று (21-02-2021) மாலை 6:30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சென்றுவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மறைத்து மன்னித்து மண்ணறை வாழ்வை வெளிச்சமாக்கி மறுமை வாழ்வை சிறப்பாக்கி கேள்வி கணக்குகளை லேசாக்கி ஜன்னத்துல் ஃபிர்தௌஸை நஸீபாக்குவானாக..ஆமீன்

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும்,வாஹிதிய்யா உறவுகளுக்கும் அழகிய பொறுமையையும் நற்கூலியையும் நிம்மதியையும் வழங்குவானாக ….

ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

அன்னாரது உடல் அவரது சென்னை,இராயப்பேட்டை ( V.s.Abdul Wahid . no.20 Appakkannu St. Loyds Road . Royapettai. Chennai 8.)இல்லத்தில் 22-02-2021 காலை 11 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு
இன்ஷா அல்லாஹ்.. செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் வாஹித் ஃபாத்திமா அரபிக்கல்லூரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
(பிஸ்மி ஹவுஸ்,கமாலிய்யா தெரு,மேலப்பள்ளி அருகில்,அத்திக்கடை)
தங்களின் துஆவை நாடி
வாஹித் ஃபாத்திமா அரபிக்கல்லூரி ஹுஸைனிய்யா பெண்கள் அரபிக்கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் ,ஊழியர்கள் மற்றும் வாஹிதிகள் பேரவை

_தகவல்: நபி நேசப்பேரவை_

News

Read Previous

லுக்மான் ( அலை) அவர்கள்தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!

Read Next

சோம்பல்

Leave a Reply

Your email address will not be published.