லுக்மான் ( அலை) அவர்கள்தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!

Vinkmag ad

லுக்மான் ( அலை) அவர்கள்தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!

*என் அருமை மகனே!

1. நீ தொழுகையில் இருந்தால்
உன் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்

2. நீ உணவில் இருந்தால்
உன் வயிற்றைப் பாதுகாத்துக் கொள்

3. நீ பிறர் வீட்டில் இருந்தால்
உன் கண்களைப் பாதுகாத்துக் கொள்

4. நீ மனிதர்கள் முன் இருந்தால்
உன் நாவைப் பேணிக் கொள்

*என் அருமை மகனே
இரு விடயங்களை மறந்து விடாதே!
1. அல்லாஹ்.
2. மரணம்

*என் அருமை மகனே!
இரு விஷயங்களை மறந்து விடு

1. நீ பிறருக்கு செய்த உதவி.

2. உனக்கு பிறர் செய்த கெடுதி.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்..

News

Read Previous

ஆத்திரம் அழிவைத்தரும்…!

Read Next

வஃபாத் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.