கடுகு துவையல்

Vinkmag ad

கடுகு துவையல்

👉🏻கடுகு
👉🏻தேங்காய்
👉🏻காய்ந்த மிளகாய்

✍🏻தேவையானப் பொருட்கள்:

👉🏻கடுகு – 2 டேபிள்ஸ்பூன்
👉🏻புளி – தேவையான அளவு
👉🏻காய்ந்த மிளகாய் – 2
👉🏻தேங்காய் துண்டு – 2
👉🏻எண்ணெய் – தேவையான அளவு
👉🏻உப்பு – தேவையான அளவு

✍🏻செய்முறை:

கடுகை எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு துவையலாக அரைக்கவும். இது சற்று துவர்ப்புடன் இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.👌🏻

News

Read Previous

இனி பேரிச்சம் பழ கொட்டைகளை வீசாதீங்க அது சக்கரை வியாதி, கிட்னி பாதிப்பை போக்கும்

Read Next

ஓட்டு

Leave a Reply

Your email address will not be published.