ரம்ஜான் விடுமுறை

Vinkmag ad

ரம்ஜான் விடுமுறை

பல நேரங்களில்
விடுமுறையை
மழை ⛈☔
நிர்ணயித்திருக்கிறது…!
சில நேரங்களில்
விடுமுறையை
வெய்யில் 💥
நிர்ணயித்திருக்கிறது..!
ஆனால்,
இப்போது
விடுமுறையை
பிறை 🌙
நிர்ணயித்திருக்கிறது..!

 

 

— அசன் ஷேக்

News

Read Previous

சே குவேரா

Read Next

புனித ரமலான் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *