1. Home
  2. விடுமுறை

Tag: விடுமுறை

ரம்ஜான் விடுமுறை

ரம்ஜான் விடுமுறை பல நேரங்களில் விடுமுறையை மழை ⛈☔ நிர்ணயித்திருக்கிறது…! சில நேரங்களில் விடுமுறையை வெய்யில் 💥 நிர்ணயித்திருக்கிறது..! ஆனால், இப்போது விடுமுறையை பிறை 🌙 நிர்ணயித்திருக்கிறது..!     — அசன் ஷேக்

2015 அரசு பொது விடுமுறை நாட்கள்

2015 அரசு பொது விடுமுறை நாட்கள்  

விடுமுறையிலும் பயிற்சி தேவையா?

பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கோடை விடுமுறை பற்றிய பல வண்ணக் கனவுகள் இப்போதே மலர்ந்து கொண்டிருக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த விடுமுறையில் சென்றது போலவே, இப்போதும் அப்பா, அம்மாவுடன் வெளியூர் பயணம் என்கிற கனவு; ஒரு சில குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதும் மற்ற குழந்தைகளுடன் முழுநேர…

2014-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

ஆங்கில புத்தாண்டு 1–1.2014 புதன்கிழமைபொங்கல் மற்றும் மிலாது நபி 14–1–2014 செவ்வாய்க்கிழமைதிருவள்ளுவர் தினம் 15–1–2014 புதன்கிழமைஉழவர் தினம் 16–1–2014 வியாழக்கிழமைகுடியரசு தினம் 26–1–2014 ஞாயிற்றுக்கிழமைதெலுங்கு வருட பிறப்பு 31–3–2014 திங்கட்கிழமைவங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு(வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்) 1–4–2014 செவ்வாய்க்கிழமைமகாவீர் ஜெயந்தி 13–4–2014 ஞாயிற்றுக்கிழமைதமிழ்புத்தாண்டு மற்றும்அம்பேத்கர்பிறந்த நாள்…

2012 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌ அர‌சு பொது விடுமுறை நாட்க‌ள்

ஜனவரி 1 (ஞாயிறு) – புத்தாண்டு ஜனவரி 15 (ஞாயிறு) – பொங்கல் ஜனவரி 16 (திங்கள்) – திருவள்ளூவர் தினம் ஜனவரி 17 (செவ்வாய்) – உழவர் திருநாள் ஜனவரி 26 (வியாழன்) – குடியரசு தினம் பிப்ரவரி 5 (ஞாயிறு) – மிலாடி நபி மார்ச்…