புத்தாண்டு வாழ்த்து !

Vinkmag ad

புத்தாண்டு வாழ்த்து !

புத்தாண்டே வருக
புதுவாழ்வு தருக!

தித்திக்கும் இந்நாளில்
கவலைகள் மறையட்டும் !

உலகில் சமாதானம்
என்றும் நிலவட்டும் !

உயர்குடியும் தாழ்குடியும்
ஒன்றாக இணையட்டும் !

பகலவன் கதிர்கள்
பட்டொளி வீசட்டும் !

பாரெல்லாம் நல்லாட்சி
பகட்டாக நடக்கட்டும் !

போட்டி பகை
அச்சம் மறையட்டும் !

நாட்டு மக்களின்
நல்லெண்ணம் நிறைவேறட்டும் !

கவி. செங்குட்டுவன் @ செ.இராஜேந்திரன்
ஊத்தங்கரை -635207.
அலை பேசி :9842712109

News

Read Previous

நபிகளாரின் பொன்மொழிகள்

Read Next

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *