1. Home
  2. புத்தாண்டு வாழ்த்து

Tag: புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து !

புத்தாண்டு வாழ்த்து ! புத்தாண்டே வருக புதுவாழ்வு தருக! தித்திக்கும் இந்நாளில் கவலைகள் மறையட்டும் ! உலகில் சமாதானம் என்றும் நிலவட்டும் ! உயர்குடியும் தாழ்குடியும் ஒன்றாக இணையட்டும் ! பகலவன் கதிர்கள் பட்டொளி வீசட்டும் ! பாரெல்லாம் நல்லாட்சி பகட்டாக நடக்கட்டும் ! போட்டி பகை அச்சம்…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் பயங்களைப் போக்கியே ஜெயங்களை நல்கிய ஜெய வருடம் இன்றோடு முடிகின்றது உன்னதமாகவே உத்வேகம் காணவே மன்மத வருடம் நாளை விடிகின்றது . போற்றி வரவேற்போம் புன்னகையோடு ஏற்றம் பெறவே எல்லாத் துறைகளிலும் நேற்றைய துன்பங்கள் காற்றோடு போகட்டும் வேற்றுமைகள் மறைந்து வெற்றிகள் குவியட்டும் சித்திரை வந்தால்…