நோன்பு

Vinkmag ad

நோன்பு
—————

இரைப்பை
இளைப்பாருகிறது
நோன்பு

இறையச்சம்
பசியாருகிறது
நோன்பு

பசி (இறையச்சம்)
பரிமாறுகிறது
நோன்பு

இறையச்சத்தின்
இன்பச்சுற்றுலா
நோன்பு

இறை வார்த்தைகள்
முதலில் பேசியது
நோன்பு

இரு சந்தோஷங்கள்
அள்ளி கொடுக்குது
நோன்பு

கொள்ளையடிக்கப்படுகிறது
நன்மைகள்
நோன்பு

பாபில் ரையான்
பரிசாகிறது
நோன்பு

இறைவன்
கூலியாகிறான்
நோன்பு

நன்றி

தாஹிர் உசேன்
அமீரகம் : துபை
தாயகம்  :  லால்பேட்டை

News

Read Previous

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் எம்.எல்.ஏ. அஞ்சலி

Read Next

கேழ்வரகு – இயற்கை வைத்தியம்

Leave a Reply

Your email address will not be published.