தீண்டாமை நன்று!

Vinkmag ad
தீண்டாமை நன்று!

நற்றமிழைத் தீண்டலாம் நற்பண்பைத் தீண்டலாம்
கற்றதைத் தீண்டலாம்கவிதைகளைத் தீண்டலாம்
வெற்றியைத் தீண்டலாம்  தோல்விகளைத் தீண்டலாம்
முற்றுமுன்னைச் சீரழித்துப் பார்க்கும் மதுவினத்தைச்
சற்றும்நீ தீண்டாமை நன்று.

மதுரை பாபாராஜ்

News

Read Previous

வாழ்வியல்

Read Next

நம்பிக்கைச் சிறகுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *