1. Home
  2. நன்று

Tag: நன்று

தீண்டாமை நன்று!

தீண்டாமை நன்று! நற்றமிழைத் தீண்டலாம் நற்பண்பைத் தீண்டலாம் கற்றதைத் தீண்டலாம்கவிதைகளைத் தீண்டலாம் வெற்றியைத் தீண்டலாம்  தோல்விகளைத் தீண்டலாம் முற்றுமுன்னைச் சீரழித்துப் பார்க்கும் மதுவினத்தைச் சற்றும்நீ தீண்டாமை நன்று. மதுரை பாபாராஜ்