தலைகுனிவு!

Vinkmag ad

தலைகுனிவு!

MUMMY DADDY AUNTY UNCLE
—————————————————–
உறவுகளைச் சொல்லி அழைப்பதில் கூட
மறந்தார் தமிழ்ச்சொல்லை தாயே!– இடங்கொடுத்தால்
ஆங்கிலேய நாடாகும் பாப்பா! விழித்துக்கொள்!
ஏங்குகின்றாள் செந்தமிழ்த்தாய்! பார்.

மதுரை பாபாராஜ்

News

Read Previous

அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று உத்தம நபி (ஸல்) உதய தின விழா

Read Next

சீன வானொலி நேயர்கள் மன்ற கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published.