1. Home
  2. தலைகுனிவு

Tag: தலைகுனிவு

தலைகுனிவு

”தலைகுனிவு”.. ……………………….. போராடத் துணிந்தவர்களுக்குத்தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, ‘நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்’ என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்.. அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைகுணிவும், அவமானமும் ஏற்படுகிற போதுதான். அதனால் அவமானத்தைச்…

தலைகுனிவு!

தலைகுனிவு! MUMMY DADDY AUNTY UNCLE —————————————————– உறவுகளைச் சொல்லி அழைப்பதில் கூட மறந்தார் தமிழ்ச்சொல்லை தாயே!– இடங்கொடுத்தால் ஆங்கிலேய நாடாகும் பாப்பா! விழித்துக்கொள்! ஏங்குகின்றாள் செந்தமிழ்த்தாய்! பார். மதுரை பாபாராஜ்