தன்னம்பிக்கை

Vinkmag ad

தன்னம்பிக்கை .

யார் வேண்டுமானாலும்
குளத்தை கலங்கடிக்க
முடியும்.

கலங்கிய குளத்தை
தெளிய செய்ய
அந்த குளத்தால்
மட்டுமே முடியும்.

உன் மனமும் அப்படித்தான்
கலங்கிய உன் மனதை
உன் மனதால் மட்டுமே
தெளிய செய்ய முடியும்.

எங்க அங்க இங்க
சொல்லி கொண்டு
மேலும் கலங்காதே
அமைதியாய் இரு.

நடந்ததையும்
போனதையும்
எண்ணிவருந்தாதே.

உயிர் மிஞ்சிருக்கு
அது போதும்
நலம் பெறுவாய்
வளம் பெறுவாய்.

எல்லாமே இங்கு
இழப்பதற்க்குதான்
நினைவில் வை
போயிகிட்டே இரு.
Just move on.

🐚 🐚 🐚 🐚 🐚 🐚
குறுஞ் சிந்தனை
ஜே.அன்புரோஸ்

News

Read Previous

பிப்ரவரி 27-ந்தேதி இ.யூ.முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழுவினர் மாநாடு

Read Next

பொய்

Leave a Reply

Your email address will not be published.