உறவு

Vinkmag ad
உறவு
எதிர்பாராத நேரத்தில்,
சட்டென்று அமைந்து
விடுகிறது
சில உறவுகளின்
விலகல்கள் …!!!!!
 அதீத நம்பிக்கை
அதீத அன்பு
அதீத நெருக்கம்…
அதீதங்கள் எல்லாம் அழிவிலும் அழுகையிலுமே முடிகின்றன..
 உயிர் வரை வலிக்கிறது சிலர்
நம் வாழ்க்கையில் இல்லை
எனும் போது….
—– ஹசீனா பர்வீன்

News

Read Previous

பாரத மாதாவின் எழுச்சி மகன்!

Read Next

நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்

Leave a Reply

Your email address will not be published.