48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26

Vinkmag ad

48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு என்.எம்.எம்.எஸ் தேர்வை நடத்துகிறது . இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் ஆண்டுக்கு 12000 என 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் மொத்தம் 48000 ரூபாய் அரசு நம் வங்கி கணக்கில் பணம் அனுப்பி தரும் . கொஞ்சம் சிரமம் எடுத்து இந்த ஒரு தேர்வை எழுதினால் அந்த பணம் பேருதவியாக இருக்கும்

தேர்வு எழுத விண்ணப்பிக்கும் கடைசி தேதி 26-09-2021
தேர்வு நடைபெறும் தேதி : 04-11-2021

வலைத்தளம் www.bse.ap.gov.in

News

Read Previous

முக அழகை …..

Read Next

* அறியாமை என் யுத்தக் களம்….!

Leave a Reply

Your email address will not be published.