சிவில் சர்வீஸ் (IAS) 2020-21 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

Vinkmag ad

இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு சிவில் சர்வீஸ் (IAS) 2020-21 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

டிகிரி படித்து முடித்தவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஹஜ் கமிட்டி நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நாளை 10/9/2020 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் Online:

www.hajcommittee.gov.in

விண்ணப்பம் தொடங்கும் நாள் :
10. 09. 2020.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
10. 10. 2020.

நமதூரை சார்ந்த சகோதாரர்கள் ஏற்கனவே மும்பையில் தங்கி Civil Service தேர்வுக்காக இலவச பயிற்சி பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரம் அறிய
Melapalayam officers Academy(MOA)
9751889826

News

Read Previous

பாரதி

Read Next

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்

Leave a Reply

Your email address will not be published.