மின்னூல் அட்டைப்பட வடிவமைப்பு

Vinkmag ad
அனைவருக்கும் வணக்கம்…🙏

இந்த காணொளியில்; ஒரு மின்னூலுக்கான அட்டைப்படத்தை GIMP மற்றும் Inkscape உதவியுடன் எப்படி உருவாக்குவது (Workflow Outline) என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், Sky Replacement, Blend using Layer Mask, Various Layer Blend Modes, Select using Path Tool, Color Corrections, Flute Vector Illustration, Trace Bitmap using Inkscape போன்ற பல உத்திகள் கையாளப்பட்டுள்ளன.

மின்னூல் அட்டைப்பட வடிவமைப்பில் ஆர்வமுள்ளோர் மற்றும் அவ்வடிவமைப்பு எவ்வாறு நிகழ்கிறது என்று அறிய விரும்புவோர் இக்காணொளியைக் காணலாம்.
நன்றி

News

Read Previous

மதுரை தமிழிலக்கியத் திட்டம்

Read Next

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

Leave a Reply

Your email address will not be published.