தமிழில் தட்டச்சு செய்யாமல் பேசி அனுப்ப உதவும் முறை

Vinkmag ad
கைபேசியில் தமிழில் தட்டச்ச முடியாதவர்கள்….
தமிழில் பேசி குரல் வழி தட்டச்சு செய்து வெட்டி ஓட்டலாம்
தமிழில் தட்டச்சு செய்ய முடியாதவர்களுக்கு / தெரியாதவர்களுக்கு இனி தமிழில் பங்களிக்கத் தடை இல்லை
விவாதக் களத்தில் குதிக்கத் தடையில்லை
go to:

 

https://play.google.com/store/apps/details?id=com.mag.hspeechta

 

தமிழில் பேசினாலே போதும் இனி டைப்  பண்ண தேவையில்லை
கணினி வழியாகவும் தமிழில் பேசி தட்டச்சு செய்யலாம்
இந்தக் காணொளி விளக்கம் பார்க்கவும் 

News

Read Previous

ஷாமினா பந்தல்

Read Next

திருநெல்லை பதிகம்

Leave a Reply

Your email address will not be published.