மியான்மர் (பர்மா) முஸ்லிம்கள் இனப்படுகொலை

Vinkmag ad

மியான்மர் (பர்மா) முஸ்லிம்கள்  இனப்படுகொலை

தொகுப்பு :ஷபீ அஹ்மத் கொ

(அன்பு வேண்டுகோள் படித்த பிறகு இதனை
உங்கள் நண்பர்களையும் படிக்க உதவவும்)

பர்மா ராணுவ  அதிகாரிகள், நாட்டின் மேற்கு அரகான் (Arakan State Burma), என்னும்  மாநிலத்தில் வசித்து வரும்  ரோஹிங்கியா முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக இன அழிப்பு என கூறி முஸ்லிம்களை குறி வைத்து பலவித  தாக்குதல்களையும், சித்தரவதைகளையும்  நடத்தி வருவதை உலக அறிந்த ஒரு உண்மையாகும்.

இங்கு வசித்துவரும் முஸ்லிம்களை போராளிகள் என பொய்யான முத்திரையிட்டு, சொல்லமுடியாத சித்ரவதைக்கு உளாக்கி வருகின்றனர். சின்னஞ்சிறு குழந்தைகளை மின்சார தாக்குதல்களையும் , இளம் பெண்களை இராணுவம் கொடூரமாக எல்லோரும் காணும்படி கற்பழிப்பது கண்டிக்க தக்கதாகும்.

Mr.John McKissick, பர்மா அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர்  மிக வன்மையாக கண்டித்துள்ளார்.

பர்மிய துருப்புக்கள் வேண்டுமென்றே   பல நூறு  ஆண்களையும்,
சிறார்களையும்  படு கொலை செய்வதும்,பெண்களை பாலியல் வன்கொடுமைகளை,முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் வீடுகளை எரித்து விடுவதும்,மற்றும் வீடுகள் சூறையாடல் போன்ற வன் கொடுமைகள் அன்றாடம் அரங்கேறிவருவது உலகமறிந்த உண்மை.  பூர்விக , பழங்காலமாக வாழ்ந்துவரும் அதிகாரப்பூர்வமாக முஸ்லிம்களின்  மியான்மார் (பர்மாவில்) குடியுரிமை மறுக்கப்படுகிறது.

வேண்டுதல்

இந்திய அரசாங்கம்,பன்னாட்டுத் மனித உரிமை கமிஷன்கள் மற்றும் பொதுமன்னிப்பு பன்னாட்டுத்,(National and  International Human Rights Commissions, Amnesty International etc)தலையீடு கொண்டு துன்புறூட்வரும் அவல நிலையில் அல்லலுறும் பர்மாவின் பூர்வீக முஸ்லிம்கள் நாட்டுரிமைபெற்று வாழ்த்திட ஆவன செய்திட வேண்டுகிறோம்.

காண்க:
http://time.com/4582157/burma-myanmar-rohingya-bangladesh-arakan-ethnic-cleansing-suu-kyi/

http://fortune.com/2016/11/26/rohingya-muslim-ethnic-cleansing/

Kindly Support
INDIAN MINORITIES’   WELFARE  TRUST
(Regd.1094/2012)
No.66.Anand Apartment
Casa MajorRoad,
Egmore,Chennai 600 008
Contact: +91 91767 88678
Email: pressmatter131@gmail.com

News

Read Previous

பசுமைத் தங்கம் மூங்கில்

Read Next

தமிழ் கற்பிக்க உதவும் அட்டைள்

Leave a Reply

Your email address will not be published.