மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகளும், கதைகளும் படிக்க

Vinkmag ad

மகாகவி பாரதியாரின் கவிதைகள் நூல் அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடும். மேலும் பலரும் அவைகளைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள்.

ஆனால், மகாகவி எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் அந்த அளவுக்குப் படித்திருக்க முடியுமா தெரியவில்லை. அதற்காக என்னுடைய வலைப்பூவான  www.bharathipayilagam.blogspot.in இல் பாரதியின் கட்டுரைகளையும், கதைகளையும் பதிவேற்றியிருக்கிறேன். அவற்றைப் படிக்க விரும்புவோர் படிக்கலாம். நன்றி.

News

Read Previous

அழையா விருந்தாளி’ களால் வரும் ஆபத்துக்கள் !

Read Next

ராசல் கைமா

Leave a Reply

Your email address will not be published.