மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகளும், கதைகளும் படிக்க
மகாகவி பாரதியாரின் கவிதைகள் நூல் அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடும். மேலும் பலரும் அவைகளைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள்.
ஆனால், மகாகவி எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் அந்த அளவுக்குப் படித்திருக்க முடியுமா தெரியவில்லை. அதற்காக என்னுடைய வலைப்பூவான www.bharathipayilagam.