நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டில் உளவியல்

Vinkmag ad

Tamil Archives – 1.2.1 – தமிழ் மாணவர் ஆவணங்கள் – நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டில் உளவியல்

 

மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையும்

 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும்

 

இணைந்து வழங்கும் விழியம் இது

 

 

        “காலத்தின் தேவையை உணராத அரைத்த மாவையே அரைப்பவர்களை என்றுமே காலம் மறந்துவிடும், மாறாக காலத்திற்கு தேவையானதை சிந்திப்பவர்களை காலம் நினைவில் ஏற்கும்”        

   

        “If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” – Dr.Semmal Manavai Mustafa

 

 

 

உலகத்  தமிழர்களுக்கு வணக்கம்

 

 

     அடிப்படையில் ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியராக   பணியாற்றும் எனக்கு தமிழ் மாணவர்களின் ஆய்வுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பம்.

 

 

      அனைத்து தமிழ் மொழி சார்ந்த மாணவர்களும் தங்களுடைய ஆய்வுகளைப் பற்றி ஒரு விழிய பதிவினை இணையத்தில் உருவாக்கிட வேண்டும் என்பது எனது விருப்பம்.

 

இவ்வாறு செய்வதால் இரண்டு நன்மைகள் கிட்டும்:

 

1. தமிழ் ஆய்வுகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உலகம் தழுவிய அறிமுகம் கிட்டும்.

 

2. இம்மாணவர்களுக்கு உலக தமிழ் அறிஞர்கள் உதவ முடியும்.

 

3. பொன்னாடைகளுக்கு மயங்காத, அரைத்த மாவையே அரைக்காத ஒரு புதிய தலைமுறை தமிழில் உருவாகிட முடியும்.

 

மாணவரின் தொடர்பு எண் : 9843 27 24 74

 

மாணவரின் நெறியாளரின் தொடர்பு எண் : 9842 49 37 87

 

 

இந்த விழியத்தை  காணும் தமிழர்கள்  மாணவர்களை மற்றும் அவர்களது நெறியாளர்களை தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்தவும்.

 

1.2.1 தமிழ் மாணவர் ஆவணங்கள்

ஆவணம் உருவான காலம் : September  2013

தனது ஆய்வு தலைப்பினை அறிமுகம் செய்பவர்:  

ம. இராஜகுமாரி 

(முனைவர் பட்ட ஆய்வாளர்)

சோமரசம் பேட்டை

திருச்சி

 

 

 

ஆய்வின் நெறியாளர் :

முனைவர். மு. இராஜசேகரன்

இணைப்பேராசிரியர்

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை

பிஷப் ஹீபர் கல்லூரி

http://tamillanguagearchives.blogspot.in/2013/09/tamil-archives-121.html

 

 

For More Archive Videos Visit www.tamilarchives.org

News

Read Previous

அறிவியல் தமிழ் கலைச்சொல் இணைய களஞ்சியம்

Read Next

Khalidha Medical LLC – Dubai

Leave a Reply

Your email address will not be published.