தமிழ் வரி தட்டச்சிடத் தமிழாக உச்சரிக்கும் கருவி

Vinkmag ad
https://translate.google.com/ <<< ஓரளவிற்கு உதவும்.   அதுவும் செலவின்றி …வாழ்க கூகிள் ….வாழ்க…வாழ்க…
கூகிள் வழங்கும் மொழிபெயர்ப்பு சேவைக்கும் இந்தத் திறன் உண்டு, 80 மொழிகளில் மொழிபெயர்த்துப்படிக்க உதவும்.
என்ன,  உச்சரிப்புதான் கொஞ்சம் வட இந்திய நடிகைககள் தமிழ் பேசுவது போல தமிழைக் கடித்து துப்பும்.
தேவையான செய்தியை அங்குள்ள பெட்டியில் வெட்டி ஒட்டி கருவியைப் படிக்கச் சொல்லலாம்.
http://tinyurl.com/speak-tamil  <<< இங்கு சென்று ஒலிபெருக்கி குறியை சொடுக்கினால் கூகிள் எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை அறியலாம்.

….. தேமொழி

News

Read Previous

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

Read Next

இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைக்கான பரிசு 2014

Leave a Reply

Your email address will not be published.