முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு மாநில நல்லாசிரியர் விருது

Vinkmag ad

Jonshon

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குநராக பணியாற்றி வரும் திரு.இரா.ஜான்சன் கலைச்செல்வன்  ( R.JOHNSON KALAICHELVAM

       M.A.,M.PEd.,M.Phil.,N.I.S(Cert)

அவர்கள் சிறந்த ஆசிரியர்க்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை 05.09.2013 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கல்வியமைச்சர் பழனியப்பனிடம் இருந்து பெற்றார்.

நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஜான்சன் கலைச்செல்வனை பள்ளி கல்விக்குழுவினர், தலைமை ஆசிரியர், மாணாக்கர்கள், பொதுமக்கள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

முதுகுளத்தூர்.காம் தனது வாழ்த்துக்களை உடற்கல்வி இயக்குநர் ஜான்சன் கலைச்செல்வனுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

இவரது தொடர்பு எண் ; 94431 05007

 

F M

 

எல்லா புகழும் இறைவனுக்கே!
வாழ்த்துகிறோம்

எமது பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குநர் திரு. இரா.ஜான்சன் கலைச்செல்வன் M.A.,M.P.Ed.,M.Phil அவர்கள் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றமைக்கு பாராட்டி வாழ்த்துகிறோம்.

இவண்
ஜமாத்தலைவர், கல்விக்குழுத்தலைவர், தாளாளர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், உதவித்தலைமையாசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி
பள்ளிவாசல் நர்சரி & பிரைமரி பள்ளி
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்.

News

Read Previous

அரசு திருமண நிதியுதவி திட்டங்களில் நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு

Read Next

அறிவியல் தமிழ் கலைச்சொல் இணைய களஞ்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *