1. Home
  2. நல்லாசிரியர்

Tag: நல்லாசிரியர்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு மாநில நல்லாசிரியர் விருது

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குநராக பணியாற்றி வரும் திரு.இரா.ஜான்சன் கலைச்செல்வன்  ( R.JOHNSON KALAICHELVAM        M.A.,M.PEd.,M.Phil.,N.I.S(Cert) அவர்கள் சிறந்த ஆசிரியர்க்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை 05.09.2013 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கல்வியமைச்சர் பழனியப்பனிடம் இருந்து பெற்றார். நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாநில நல்லாசிரியர்…

நாடு போற்றும் நல்லாசிரியர் : அல்ஹாஜ் எஸ். அப்துல் காதர்

  காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய பிரதிநிதியும் மதுரை மாநகர் போற்றும் மருத்துவ நிபுணருமான டாக்டர் அமீர் ஜஹான், இதே மதுரையில் டாக்டர்களாக பணியாற்றும் டாக்டர். ஷேக் முஹம்மது மைதீன், டாக்டர் சக்திமோகன் முதுகுளத்தூர் டாக்டர் குலாம் தஸ்தகீர், பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளராக பணிபுரியும் திரு.சி. இராஜசேகரன் ஐ.ஏ.எஸ்.…