நூல் : ராஜபாளையம் ராஜுக்கள்

Vinkmag ad
THF Announcement: ebooks update: 3/6/2014 *Rajapalayam Kshatriya Rajus*
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய நூல் இணைகின்றது.
நூல்:  Rajapalayam Kshatriya Rajus – The originand nature of he Community
ஆசிரியர்: I.B.R. Ragupathi Raja
பதிப்பு: Raajapalayam Kshatriya Seva Samithi
நூல் குறிப்பு: ஆங்கிலத்தில் உள்ள இந்த நூல் ராஜூக்கள் என அழைக்கபப்டும் சமூகத்தினரின் பூர்வீக வரலாறு, இந்திய வரலாற்றில் இச்சமூகத்தோரின் பங்கு, ராஜ பாளையம் எனும் ஒரு ஊர், ராஜபாளையத்தில் ராஜூக்கள், உலகளாவிய நிலையில்ராஜூக்கள் சமூகம் என்ற பல தகவல்களை வழங்கும் ஒரு அரிய நூல்.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திருமதி மதுமிதா, அவரது தந்தையார் திரு.ரகுபதி ராஜா.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 384
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: சுபாஷிணி ட்ரெம்மல்
நூலை வாசிக்க!
http://tamilheritagefoundation.blogspot.de/2014/06/thf-announcement-ebooks-update-362014.html
அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]

News

Read Previous

முதல் கவிதை

Read Next

எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டும் யுனானி

Leave a Reply

Your email address will not be published.