தமிழக முஸ்லிம்கள்

Vinkmag ad

 

தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பண்பாட்டினைத் தமது வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களை ‘alien’ என்றும், வந்தேறிகள் என்றும் சொல்வது கட்டுக்கதை.

இவர்களது வரலாற்றிற்கு நீண்டதொரு பின்னணி உண்டு. ‘Archaeological Evidences’ தொல்லியல் சான்றுகள் விளக்குகின்றன.

முஸ்லிம்கள் வரலாற்றை தொல்லியல் நோக்கில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில்லை ஏன் ? இதுவும் ஒரு இருட்டடிப்பே !

 

—- தமிழக அரசு அருங்காட்சியகத்துறை மேனாள் இயக்குநர்

டாக்டர் ஜெ. ராஜா முகமது

News

Read Previous

இராவுத்தர்

Read Next

அந்த ரோஜா

Leave a Reply

Your email address will not be published.