கவிச்சூரியன் அறிவிப்பு

Vinkmag ad

கனிவுமிகு கவி இதயங்களே! வணக்கம்

சூன்  -2018  மாத கவிச்சூரியன் மின்னிதழுக்கு

ஹைக்கூ வகை சார்ந்த கவிதைகள், கட்டுரைகள்

ஹைக்கூ நேயர் அறிமுகம், ஐக்கூ புத்தக அறிமுகம்

கவிச்சூரியன் மின்னிதழ் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் அவசியம்

சூன் -20க்குள் அனுப்பி வைக்கலாம்.

கவிஞர்கள், தங்கள் பெயர், ஊர் பெயருடன்,
தொடர்பு எண்ணுடன் அனுப்பவும்.

வாழ்த்துகளுடன்…

-ப.கண்ணன்சேகர், ஆசிரியர்.




‘Kavisooriyan’ Haikoo idhazh,
cell:9894976159.

News

Read Previous

சரஸ்வதி துதி

Read Next

மார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல!: எஸ்.என்.நாகராஜன் பேட்டி

Leave a Reply

Your email address will not be published.