அறிமுகம் : எழுத்தாளர் இமையம்

Vinkmag ad

imayam-ppசுய விபரக்குறிப்பு.

Bio-data
பெயர்                                   :       இமையம் (வெ.அண்ணாமலை)
பிறந்த நாள்                             :       10.03.1964
கல்வி தகுதி                             :       M.A.,M.A.,M.Ed.,
தொழில்                          :       ஆசிரியர்.
முகவரி                          :       179, பாவேந்தர் தெரு,
பெரியார் நகர் (தெற்கு)
விருத்தாசலம்- 606001.
கடலூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
Phone : 04143-239471
Cell      : 9865417399.
Email id                                :       imayam.annamalai@gmail.com
Website                         :       www.writerimayam.com

புத்தகங்கள்

1.      கோவேறு கழுதைகள் – (நாவல்) –1994   – க்ரியா பதிப்பகம், சென்னை – 41
2.      ஆறுமுகம் – (நாவல்) – 1999                     – க்ரியா பதிப்பகம், சென்னை – 41
3.      மண்பாரம்–(சிறுகதைத் தொகுப்பு)-2002       – க்ரியா பதிப்பகம், சென்னை – 41
4.      செடல் – (நாவல்) – 2006                  – க்ரியா பதிப்பகம், சென்னை – 41
5.      வீடியோ மாரியம்மன்-(சிறுகதைத் தொகுப்பு)-2008 – க்ரியா பதிப்பகம், சென்னை – 41
6.      கொலைச்சேவல் – (சிறுகதைத் தொகுப்பு)-2013  – க்ரியா பதிப்பகம், சென்னை – 41

7. பெத்தவன் நெடுங்கதை – பாரதி புத்தகாலயம் சென்னை 2013
Translated into English

1.      Beasts of Burden  (கோவேறு கழுதைகள்) – நாவல், 2001
East West Books, 6-A, Orms Road, Chennai.

2.      Arumugam. (ஆறுமுகம் – நாவல், 2006)
Katha, Sri Aurobindo Marg, New Delhi.

3.      மண்பாரம், வீடியோ மாரியம்மன் மற்றும் மற்ற இறுபது சிறுகதைத்
தொகுப்புகளும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

4.  பெத்தவன்      –          Pethavan Oxford University Press, Chennai.
Translated into Telugu and Kannada.

1.      கோவேறு கழுதைகள் – நாவல் – 2009 – Basha Bharathi, Bangalore.

2.      வீடியோ மாரியம்மன் மற்றும் மண் பாரம் சிறுகதைத் தொகுப்பு
மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

3.      பெத்தவன் (2013) தெலுங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

விருதுகள்

1.      அக்னி அக்ஷ்ர விருது                                     –       1994
2.      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது     –       1994
3.      அமுத அடிகள் இலக்கிய விருது.                             –       1998
4.      மத்திய அரசின் – இளனிலை ஆய்வு நல்கை              –       2000 – 2002
5.      திரு.வி.க. விருது – தமிழ்நாடு அரசு.                     –       2009

News

Read Previous

ஏப்ரல் 21, சென்னையில் இணையம் வழி தமிழக வரலாறு குறித்த கருத்தரங்கு

Read Next

புனித மதிநாவில் முதுவை வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.