பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் சகோதரி கம்பத்தில் வஃபாத்து

Vinkmag ad

கம்பம் : தேனி மாவட்டம் கம்பத்தில் 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை இஷா நேரத்தின் போது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்களின் சகோதரி  ( வயது 77 ) வஃபாத்தானார்.

அன்னாரது ஜனாஸா இன்று 28.04.2014 திங்கட்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் தொடர்பு எண் : 9443 159 058

 

News

Read Previous

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து

Read Next

நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதல்: இருவர் காயம்

Leave a Reply

Your email address will not be published.