ஜாவித் நன்னி வஃபாத்து

Vinkmag ad

அபுதாபியில் பணிபுரிந்து வரும் ஜாவித் நன்னி சையது அம்மாள் முதுகுளத்தூரில் 07.12.2013 சனிக்கிழமை வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்

இவர் சென்னை புதுப்பேட்டை அலி பாபா ஆட்டோ ஸ்டோர் அஜ்மல் கான் மற்றும் சலீம் கான் ஆகியோரது தாயார் ஆவார்.

ஜாவித் தொடர்பு எண் : 056 127 83 84

 

News

Read Previous

கவி. கா.மு. ஷெரிப்

Read Next

போதிய கட்டட வசதி இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் அவலம்

Leave a Reply

Your email address will not be published.