1. Home
  2. நன்னி

Tag: நன்னி

ஜாவித் நன்னி வஃபாத்து

அபுதாபியில் பணிபுரிந்து வரும் ஜாவித் நன்னி சையது அம்மாள் முதுகுளத்தூரில் 07.12.2013 சனிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் இவர் சென்னை புதுப்பேட்டை அலி பாபா ஆட்டோ ஸ்டோர் அஜ்மல் கான் மற்றும் சலீம் கான் ஆகியோரது தாயார் ஆவார்.…

பொருளாளர் ஜஹாங்கீர் நன்னி வஃபாத்து

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் அவர்களின் நன்னி 28.06.2013 வெள்ளிக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்ட்து. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.