நாடாளுமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Vinkmag ad

நாடாளுமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 24 முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1, நவாஸ் கனி – தமிழ் நாடு
2, பத்ருத்தீன் அஜ்மல் -அஸ்ஸாம்
3, சவுத்ரி மஹபூப் அலி கைசர் – பிஹார்
4, டாக்டர் முஹம்மது ஜாவித் – பிஹார்
5, ஹஸ்னின் மசூதி – கஷ்மீர்
6, முஹம்மத் அக்பர் லோன் – கஷ்மீர்
7, ஃபாரூக் அப்துல்லா – காஷ்மீர்
8, ஏ. எம்.ஆரிஃப் – கேரளா
9, ஈ.டி.முஹம்மது பஷீர் – கேரளா
10, முஹம்மது ஃபைசல் – லக்‌ஷதீவு
12 இம்தியாஸ் ஜலீல் – மஹாராஷ்டிரா
13, அசாதுத்தீன் உவைசி – தெலுங்கானா
14, குவார் தானிஷ் அலி – உத்திர பிரதேசம்
15, அஃப்சல் அன்சாரி – உத்திர பிரதேசம்
16. ஹாஜி முஹம்மது யாகூப் – உத்திர பிரதேசம்
17, எஸ்.டி. ஹசன் – உத்திர பிரதேசம்
18, முஹம்மது அசாம்கான் – உத்திர பிரதேசம்
19, ஹாஜி ஃபஜலுரஹ்மான் – உத்திர பிரதேசம்
20, டாக்டர் ஷஃபிக்குர் ரஹ்மான் – உத்திர பிரதேசம்
21, நுஸ்ரத் ஜஹான் ரூஹி – மேற்கு வங்கம்
22, காலிகுர்ரஹ்மான் – மேற்கு வங்கம்
23, அபூ தாஹிர் கான் – மேற்கு வங்கம்
24, சஜாத் அஹமத் – மேற்கு வங்கம்

News

Read Previous

டெல்லி கருத்துக்கணிப்புகள்

Read Next

திக்கெட்டும் தித்திக்கும் திருமறை

Leave a Reply

Your email address will not be published.