ஏப்ரல் 27, பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரி 5 வது பட்டமளிப்பு விழா
பெரம்பலூர் : பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரி 5 வது பட்டமளிப்பு விழா 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது.
பள்ளபட்டி ஜாமிஆ உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரி முதல்வர் மௌலவி ஏ. அப்துல் ரஹீம் ரஷாதி, பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்துகிறார்.
சென்னை பனையூர் நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எம். சதீதுத்தீன் பாக்கவி பட்டமளிப்புப் பேருரை நிகழ்த்துகிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : 944 38 05 885 / 04328 – 2900 80
E-mail : irshadhululoom@gmail.com
http://www.irshadululoomarabiccollege.com