துபாயில் பணிபுரிந்து வரும் காஜா மகன் வஃபாத்து

Vinkmag ad

OLYMPUS DIGITAL CAMERAதுபாய் ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எல். காஜா முஹைதீன் ( த/பெ லியாக்கத் அலி ) மகன் இன்று 28.04.2014 திங்கட்கிழமை மதுரை செல்லும் வழியில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

 

இக்குழந்தை கடந்த 20.05.2013 திங்கட்கிழமை பிறந்தது.

காஜா தற்பொழுது தாயகம் புறப்பட்டுள்ளார்.

 

ஜனாஸா இன்று 28.04.2014  இரவு முதுகுளத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

காஜா தொடர்பு எண் : 055 26 10 260  /  90 952 42 729  ( காஜா சகோதரர் அப்துல்லா )

 

குழந்தையின் மஃபிரத்துக்கு துஆச் செய்திடவும்

 

 

 

News

Read Previous

ஏப்ரல் 27, பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரி 5 வது பட்டமளிப்பு விழா

Read Next

நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்

Leave a Reply

Your email address will not be published.