வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் திருக்கண்ணன் தலைமை வகித்தார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கோவிந்தசாமி, செயலாளராக முருகபூபதி, பொருளாளராக முனியசாமி, துணைத் தலைவராக போதும் மகாராஜா, துணை செயலாளராக பெரியசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக சந்திரசேகரன், பூமுருகன், முரளிதரன், தர்மர், தினகரராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.