1. Home
  2. 2014

Tag: 2014

2014 தேர்தலுக்குப் பின் …… முஸ்லீம்கள் என்ன செய்ய வேண்டும்?

2014 தேர்தலுக்குப் பின் …… முஸ்லீம்கள் என்ன செய்ய வேண்டும்?   டாக்டர் கே.வி.எஸ்.ஹபிப் முஹம்மத் அறிவுரைகள்   Please visit:   http://jihtnmedia.com/

இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைக்கான பரிசு 2014

மாசிலா – விஜயா பரிசு             தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலிருந்து தமிழகத்தை சார்ந்த தென்றல் குடும்பத்தினர் “மாசிலா – விஜயா பரிசு” என்ற ஒன்றை  அறிவிப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறார்கள். இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ரூபாய் 50,000 என்ற முறையில் கீழ்க்கண்ட ஒவ்வொரு பணிக்கும் பரிசு வழங்கப்படும்.  …

2014 மார்ச் பிளஸ் டூ தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 97.5 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என தலைமை ஆசிரியர் முஹம்மது சுலைமான் தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும்.…

தமிழ் இணைய மாநாடு 2014

மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. உத்தமம் தமிழ் இணைய மாநாட்டைப் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழகம்,…

2014-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

ஆங்கில புத்தாண்டு 1–1.2014 புதன்கிழமைபொங்கல் மற்றும் மிலாது நபி 14–1–2014 செவ்வாய்க்கிழமைதிருவள்ளுவர் தினம் 15–1–2014 புதன்கிழமைஉழவர் தினம் 16–1–2014 வியாழக்கிழமைகுடியரசு தினம் 26–1–2014 ஞாயிற்றுக்கிழமைதெலுங்கு வருட பிறப்பு 31–3–2014 திங்கட்கிழமைவங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு(வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்) 1–4–2014 செவ்வாய்க்கிழமைமகாவீர் ஜெயந்தி 13–4–2014 ஞாயிற்றுக்கிழமைதமிழ்புத்தாண்டு மற்றும்அம்பேத்கர்பிறந்த நாள்…