1. Home
  2. வேண்டும்

Tag: வேண்டும்

மாற்றங்கள் வேண்டும்

மாற்றங்கள் வேண்டும் மாற்றம்  ஒன்றே மாறாதது என்றது  போல் மாற்றங்கள் நிகழவேண்டும் . – அந்த மாற்றங்களால் மக்கள் வாழ்க்கை முறையினில் ஏற்றங்கள் காண வேண்டும். அவரவர் நம்பிக்கை அவரவர் உரிமையெனும் நிலை இங்கு நிலவ வேண்டும் – பிறர் உரிமையில் தலையிடும்  உலுத்தர்களை மக்கள் ஊரை விட்டொதுக்கவேண்டும். வாக்குறுதிகள் தந்து…

முயற்சி வேண்டும்..!

முயற்சி வேண்டும்..! ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும். ஒருநாள் திடீரென்று “”இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?” என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு…

தமிழ்ப்புத்தகம் வேண்டும்!

தமிழ்ப்புத்தகம் வேண்டும்! பாப்பா பாப்பா என்ன வேண்டும் சொல்லு அண்ணா எனக்குப் புத்தகம் வேண்டும் என்ன புத்தகம் வேண்டும் கேளு எனக்குத் தமிழ்ப்புத்தகம் வேண்டும் எந்தப் புத்தகம் கூறு ! கூறு! பாட்டுப் புத்தகம் வேண்டும் எனக்கு இந்தா உனக்குப் பாட்டுப் புத்தகம் அண்ணா அண்ணா நன்றி! நன்றி!…

ஆங்கிலம் கற்பிப்பதில் கவனம் வேண்டும்!

ஆங்கிலம் கற்பிப்பதில் கவனம் வேண்டும்!   தாய்மொழி தவிர்த்த ஆங்கிலம் என்பது வெற்றிகரமான அணுகுமுறை அல்ல என்பதையே உலகளாவிய அனுபவங்கள் நமக்குச் சொல்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் தாய்மொழியுடன் கூடிய ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையே சிறந்த ஒன்றாகும். அதேசமயம்,  தாய்மொழியோடு கூடவே அளிக்கும் இன்னொரு மொழி எனும்…

முதலில் நாம் திருந்த வேண்டும்

”முதலில் நாம் திருந்த வேண்டும்” …………………………………………………….. நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்களை திருத்த வேண்டும் என்று எண்ணினால் அங்கே மோதல்கள் தான் உண்டாகும்.முதலில் நாம் திருந்த வேண்டும். பிறகு மற்றவர்களை திருத்த முற்படுவோம்.. ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு கடுமையான தலைவலி…

வேண்டும் சுதந்திரம்

வேண்டும் சுதந்திரம் மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி மகழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்! சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்! அணைக்கட்டுப் பிரச்சினையின்றி ஆதரவாக வேண்டும் சுதந்திரம்! வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம் வென்றிட வேண்டும் சுதந்திரம்! கல்வியில் சிறந்து கலைகளில் உயர்ந்திட வேண்டும் சுதந்திம்! கப்பலில் பயணிக்கும் மீனவர்கள் கரைசேர்ந்திட…

வேண்டும் சுதந்திரம்

மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி மகழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்! சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்! அணைக்கட்டுப் பிரச்சினையின்றி ஆதரவாக வேண்டும் சுதந்திரம்! வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம் வென்றிட வேண்டும் சுதந்திரம்! கல்வியில் சிறந்து கலைகளில் உயர்ந்திட வேண்டும் சுதந்திம்! கப்பலில் பயணிக்கும் மீனவர்கள் கரைசேர்ந்திட வேண்டும் சுதந்திரம்!…

வேண்டும்

வேண்டும் பறக்கும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்க வேண்டும்!-கப்பலில் பயணிக்கும் மீனவர்கள் பத்திரமாக கரைசேர வேண்டும்! முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும்! அநாதை விடுதிகள் அகற்றப்பட வேண்டும்! வரதட்சணை இன்றிப் பெண்கள் மணம்முடிக்கப்பட வேண்டும்! வட்டியில்லாக்கடன் கொடுத்து வறுமைபோக்கிட வேண்டும்! கள்ளுக்கடைகள் நாடெங்கும் காணாமல்போக வேண்டும்! கண்ணீரில்லாத பெண்களைக் கண்டுமகிழ…