1. Home
  2. விவேகானந்தர்

Tag: விவேகானந்தர்

விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்

விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்   விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய  நான்கு சீர்கள் கொண்ட  பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது. தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள் துணிவை உடுத்து துவண்டு விடாதே பணிவைக் கற்றிடு…

விவேகானந்தர் மொழி

“என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன்.முதலையின் வாயிலிருந்து,அது என்னைக் கடிக்காத முறையில் பல்லைப் பிடுங்கிவிடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன்.ஆனால் குருட்டுத்தனமான வெறிபிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்பமுடியாது”‘என்றார் அந்த சந்நியாசி. விவேகானந்தர் பயன்படுத்திய மேற்கோள் இது.

வீரத்துறவி விவேகானந்தர்!

இளைஞன் ஒருவன்  விவேகானந்தரிடம், “பூஜை  தியானம் என்று எல்லாம் செய்கிறேன். ஆனாலும்  என் மனம் அமைதி அடையவே இல்லையே  ஏன்?” எனக்கேட்டான். அதற்கு விவேகானந்தர்,”உன்னால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவருக்கு பணிவிடை செய். நிச்சயம் உனக்கு மன…

வரவேண்டும் இன்னொரு விவேகானந்தர்

By நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன் இந்திய மற்றும் உலக ஆன்மிக வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சியையும், புதிய எழுச்சியையும் உண்டாக்கிய சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள், 2013, ஜனவரி 12-இல் தொடங்கி, ஓராண்டு காலம் கோலாகலமாக உலகம் முழுவதும் நடந்தேறி, நேற்றோடு முடிவடைந்தன. இன்னொரு விவேகானந்தரின் அவதாரத்திற்காக இந்த உலகம்…